Tag Archives: Vijay

யார் ரஜினி? அஜித்தா? விஜய்யா? ரஜினி-கமல் நடித்த நினைத்தாலே இனிக்கும் ரீமேக்கில் அஜீத்-விஜய்!

கத்திரி வெயிலை விட சூடாக இருக்கிறது கோடம்பாக்கம்! காரணம் தல – தளபதி சேர்ந்து நடிக்கப் போகிறார்களாமே

அனுராதாவின் மகள் விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர் தீபக்குடன் சண்டை – வீடியோ

Star Vijay பிரபல தெலைக்காட்சியின் விளையாட்டு நிகழ்வில் நடைபெற்ற சுவாரசியமான விவாதம்.

என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது தவறு – அஜீத்

நானும் விஜய்யும் சினிமாவுக்கு வெளியே நல்ல நண்பர்கள். என் ரசிகர்கள் விஜய்யை விமர்சிப்பது முகம் சுளிக்க வைக்கிறது. அதை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றார் அஜீத்.

திருமணத்திற்கு பிறகு மீண்டும் ரீமா சென்

திருமணத்திற்கு பிறகு நடிக்க மாட்டார் என்று எதிர்பார்த்த நடிகை ரீமா சென், மீண்டும் நடிக்கவுள்ளார். அதுவும் தமிழில் நடிகர் விஜய் தயாரிக்க இருக்கும் முதல் படத்தில்.

சகுனி திரையரங்கு டிரெய்லர்

நண்பன் சினிமா விமர்சனம்

நண்பன் படம் பார்க்கப்போவதற்க்கு முன் என் மனதை தயார் படுத்திக்கொண்டேன்.காரணம் “3 இடியட்ஸ்” என்கிற படத்தை மூன்று வருடத்திற்க்கு முன் பார்த்ததிலிருந்து அதன் பாதிப்பிலிருந்து இன்னும் மீளாதவன் என்பதால்…மிகப்பெரிய ஒரு வெற்றிப்படத்தை ஷங்கர் எப்படி எடுக்கப்போகிறார் என்கிற எதிர்ப்பார்ப்பும் என்னை படத்தை உடனே பார்ர்க்கத்தூண்டியது!

NANBAN – Theatrical Trailer HD & NANBAN TV Promo Songs

Nanban Movie Pictures or Gallery Photos