Tag Archives: Sameera Reddy
வேட்டை சினிமா விமர்சனம்
Read In English இந்த பொங்கலுக்கு நண்பனா? வேட்டையா? எதை முதலில் எந்த நல்லப் படத்தை பார்க்கலாம் என நினைத்ததில் முதலில் வேட்டை பார்க்கலாம் என முடிவெடுத்தேன். முதலில் மாதவனுக்கும் ஆர்யாவுக்கும் என் நன்றிகள்.காரணம் இரண்டு கதாநாயகர்களாக படத்தை பகிர்ந்து நடித்திருக்கிறார்கள். நிறைய நடிகர்கள் இந்த மாதிரி

















