அறிவிப்பு
புத்தாண்டு வாழ்த்துக்கள்!
கலாபத்தின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்களுக்கு இந்த வருடம் கவலைகள் மறந்து மிகவும் சந்தோஷமும் சிறப்பும் மிக்க ஒரு ஆண்டாக அமைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றோம்! அன்புடன், கலாபம் ரஞ்சிதன்
வன்னி அன்பு இல்லம் ஆதரவற்ற குழந்தைகள் – கலாபம் ரஞ்சிதனின் நேர்காணல்
கலாபதின் ஸ்தாபகர் ரஞ்சிதன் அண்மையில் புதுக்குடியிருப்பு புனித பூமியில் இருக்கும் அன்பு இல்லத்தை சென்று பார்வையிட்டார்.





















